Surprise Me!

பரம்பரையாக தொடர்ந்த பல ஆண்டு விரோதம் ! | Adidas Vs Puma

2020-11-06 0 Dailymotion

1930-களின் ஆரம்பம். அந்தப் பகுதியின் காடுகளில் எப்போதும் குண்டுச் சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கும். ஜெர்மனியின் இந்தக் கிராமத்தின் பெயர் `ஹெர்சொன்கெனரா' (Herzongenaurach). அடால்ஃப் (Adolf) மற்றும் ருடால்ஃப் (Rudolf) இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள். அவர்களின் அம்மா துணிகளை சலவை செய்வதற்காக வைத்திருந்த அறையில் தங்கள் தொழிலைத் தொடங்குகிறார்கள். ருடால்ஃப் தன் கையால் ஷூக்கள் செய்ய, அடால்ஃப் அதைக் கொண்டுபோய் விற்பனை செய்வான்.

Adidas vs. Puma: How it all started

Buy Now on CodeCanyon